அறிவுக்கூடம்

ரியாத் தமிழ் சங்கம் தமிழ் வாசகர்களுக்காக அறிவுக்கூடம் என்ற பெயரில் ஒரு தமிழ் நூலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 

இந்த நூலகத்திலுள்ள புத்தகங்களின் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.நோக்கம் : தமிழ் புத்தகம் வாசிக்க விரும்புவோருக்குத் தமிழ் புத்தகங்கள் கிடைக்கச் செய்வது.

பயனாளிகள்: தமிழ் புத்தக விரும்பிகள் அனைவரும்.

பயன் : புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது.

தமிழ் புத்தகங்கள் நன்கொடையாக அறிவுக் கூடத்திற்குக்  கொடுக்க விரும்புவோர் மற்றும் தமிழ் புத்தகம் படிக்க விரும்புவோர்  கீழ்க்கண்ட விபரங்களை arivukkoodam@riyadhtamilsangam.com என்ற முகவரிக்கு அனுப்பவும

பெயர் :________________________

வயது:__________

முகவரி:____________________________________

தொலைபேசி எண்:_____________________________

மின் அஞ்சல்:__________________________


through e-mail arivukkoodam@riyadhtamilsangam.com